Home » photogallery » lifestyle » FOOD MORE THAN 3 CUP PER DAY TRIGGER MIGRAINE PROBLEM ESR

ஒரு நாளைக்கு மூன்று கப் காஃபிக்கு மேல் குடித்தால் ஒற்றை தலைவலி அதிகரிக்கும் ஆபத்து..!

இந்த செய்தி காஃபி பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படத்தலாம். இருப்பினும் இதை ஏற்றுக்கொள்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.