Home » photogallery » lifestyle » FOOD MILLETS CAN REDUCE RISK OF DEVELOPING CARDIOVASCULAR DISEASE ESR GHTA

தினை உணவு இதய நோய் அபாயத்தை குறைக்கிறது - ஆய்வில் மகிழ்ச்சி தகவல்..!

தினை உட்கொள்வது உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலை 8 சதவிகிதம் குறைப்பதாக கூறப்படுகிறது. அதாவது மக்களில் உயர்ந்த நிலையில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை சாதாரண நிலைக்குக் குறைக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.