கோடைக்கால வெயில் தாக்கத்தால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக செரிமானமின்மை, நீர்ச்சத்து குறைபாடு, சரும பாதிப்புகள் என பல உபாதைகளை சந்திக்க நேரிடும். இவற்றை தவிர்க்க வேண்டுமெனில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பது நல்லது. ஏனெனில் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. மேலும் அதன் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.