ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் எடையை சீக்கிரமே குறைக்க உதவும் லோ-கார்ப் டயட் ஐடியாஸ்..! எதை தவிர்க்க வேண்டும்..?

உடல் எடையை சீக்கிரமே குறைக்க உதவும் லோ-கார்ப் டயட் ஐடியாஸ்..! எதை தவிர்க்க வேண்டும்..?

மாவுச்சத்தை குறைத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் எல்லோரும் கட்டாயம் அனைத்து வகை பிரட் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பிரட் என்றாலே அவை பெரும்பாலும் அரிசி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்ற மாவுகளில் இருந்து தான் தயார் செய்யப்படுகிறது.