ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வாங்கிய கேக் மீந்து போச்சா..? அதை சுவை மிகுந்த டெசர்ட் உணவாக மாற்ற ரெசிபி...

வாங்கிய கேக் மீந்து போச்சா..? அதை சுவை மிகுந்த டெசர்ட் உணவாக மாற்ற ரெசிபி...

சுவையான கேக் தான், ஆனால் அதைவிட சுவையான சாக்லேட் சேர்த்து வேறு ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், இந்த ரெசிபியை நீங்கள் முயற்சி செய்யலாம்.