ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் பருமனுக்கு புரோட்டீன் பற்றாக்குறைதான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

உடல் பருமனுக்கு புரோட்டீன் பற்றாக்குறைதான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து தான் அதிக ஆற்றல் பெறப்படுகிறது. எனவே, புரதம் குறைபாடு மற்றும் புரதசத்துக்கான தேவை, உடலில் உள்ள ஊட்டச்சத்து சமநிலையை பாதித்து, அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வைக்கும். இது உடல் பருமனை ஏற்படுத்துகிறது. உடலுக்கு தேவையான புரத கிடைக்காததால் தான் உலகம் முழுவதும் காணப்படும் உடல்பருமன் அதிகரித்து வருகிறது.