Home » photogallery » lifestyle » FOOD KNOW THE SIDE EFFECTS OF EXCESSIVE RED CHILI POWDER SPICY FOOD ESR

Spicy Food : உணவில் அதிகமாக காரம் சேர்த்துக்கொண்டால் வரும் பிரச்சனைகளை பற்றி தெரியுமா..?

spicy food : காரம் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிட்ட பிறகு பலருக்கு வயிறு மற்றும் மார்பில் தொடர்ந்து எரிச்சல் இருக்கும். அதிக காரமான உணவை உட்கொள்வதன் மூலம், வயிற்றில் அதிக அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இது பல நோய்களுக்கு காரணமாகிறது.