Home » photogallery » lifestyle » FOOD KNOW THE SIDE EFFECTS OF EATING EXCESSIVE SPINACH OR GREEN LEAVES AND WHO SHOULD AWARE ESR

கீரையை அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா..? இந்த பிரச்சனை இருக்கிறவங்க கவனமாக இருங்கள்...

கீரையால் நமக்கு கிடைக்கும் நன்மை அதிகம்தான் என்றாலும் அதை அதிகமாகவும் உட்கொள்ளக் கூடாது. தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு அதிக கீரை உட்கொள்வது, இரண்டு மூன்று நாளைக்கு மூன்று வேளையும் கீரை உட்கொண்டால் அவை நமக்கு பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.