Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH RISK OF EATING EXCESSIVE SALT PER DAY ESR

உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி தெரியுமா..? ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவு என்ன..? 

ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பை செய்கிறவர்களுக்கு வியர்வையின் மூலமாக சோடியம் அதிகமாக வெளியேறும். அவர்களுக்கு அதிகமான சோடியத் தேவை இருக்கும்.