Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF SUGARCANE JUICE ESR

கரும்புச்சாறில் இத்தனை மருத்துவ குணங்களா..? உடல் எடையைக் கூட குறைக்குமாம்...

கரும்புச் சாறோடு சேர்க்கப்படும் இஞ்சியும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு மிக முக்கியம் எலக்ட்ரோலைட்ஸ். இவை இளநீர், குளுக்கோஸ் போன்ற பானங்களுக்கு அடுத்ததாக கரும்புச் சாறில் அதிகமாக உள்ளன