Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF PALM TREE SPROUTS ESR

ஆண்மையை அதிகரிக்க உதவும் பனங்கிழங்கு… இதன் 8 வகை நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

Palm Sprouts : இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்குவதில் பனங்கிழங்கு பெயர் பெற்றது. அதாவது கிளைசெமிக் இண்டெக்ஸ் பனங்கிழங்கில் குறைவாக இருப்பதால் உணவின் குளுக்கோஸை மெதுவாக உறிஞ்சி இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.