Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF EATING SWEET CORN

ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

Sweet Corn health benefits : ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது.