Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF EATING SAPOTA DAILY ESR

Sapota Health benefits : சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கங்கள், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை சீராக்க உதவுகிறது.