Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF EATING RAW COCONUT BEFORE BEDTIME ESR

இரவு தூங்கும் முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் போதும்... உங்களோட இந்த பிரச்சனையெல்லாம் சரியாகிடும்...

இந்த முறையானது பாரம்பரிய மருத்துவமாகவும் பார்க்கப்படுகிறது. தேங்காயில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகளையும், பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலும் இருப்பதால் இது உடலுக்கு பேருதவியாக இருக்கிறது.