Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF EATING MUSHROOM ESR

காளான் சாப்பிட்டு வர இந்த 5 பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்கலாம்..!

இந்த காளான் மற்ற பொருட்களை காட்டிலும் அதிகளவு புரோட்டின், மற்றும் குறைந்த கலோரிகள் உடையதாகும். எனவே இது சுவையான உணவாக மட்டுமில்லாமல் சத்தான உணவாகவும் இருக்கிறது.