Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF DRINKING POMEGRANATE JUICE DAILY ESR

மாதுளை ஜூஸ் குடிக்கச் சொல்வதற்கு இதுதான் காரணமா..? 10 வகை பலன்களை மிஸ் பண்ணிடாதீங்க..!

மாதுளைப் பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே சர்க்கரை சேர்க்காமல் தினமும் ஜூஸாகக் குடித்தால் நன்மைகளை பெறலாம் .