Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF DRINKING PEPPER POWDER WATER DAILY 2 GLASS ESR

மிளகுத்தூளை தண்ணீரில் கலந்து 2 டம்ளர் குடித்தால் இத்தனை நன்மைகளா..? நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்...

மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்-சி , வைட்டமின் கே, மற்றும் நார்ச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன. அந்த வகையில் சமையலில் சேர்த்துக்கொள்வது மட்டுமன்றி தனியாக தண்ணீரில் மிளகுத்தூளை கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.