Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF DATES DAILY ESR

செரிமானம் முதல் மாரடைப்பு வரை...பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 நன்மைகள்...

பேரீச்சம் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைவாக உள்ளன.