Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF COOKING IN CLAY POT ESR

தினமும் மண் சட்டியில் சமைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? இயற்கையாக கிடைக்கும் ஆரோக்கியம்..மிஸ் பண்ணிடாதீங்க..!

மண்ணின் சத்துக்களும், அதன் தனித்துவ சுவையும் உணவை உயர்தரமாக்கியது. மண் சட்டியில் slow cook என்று சொல்லக் கூடிய மெதுவாக , சமைக்கும் பழக்கம் இருந்தது. அதனால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாகக் கிடைத்தது.