Home » photogallery » lifestyle » FOOD KNOW THE HEALTH BENEFITS OF CONSUME HIMALAYAN GARLIC ESR GHTA

சமைக்கும்போது 2 மலைப்பூண்டையும் சேர்த்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்..!

இமாலயன் கார்லிக் என்று அழைக்கப்படும் இந்த பூண்டு இமயமலை தொடரின் உயர்ந்த மலைகளில் வருடத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகிறது. மலை பூண்டில் இருக்கும் ஆர்கனோ சல்பர் என்ற காம்பவுண்ட் கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி கொண்டிருக்கிறது