Home » photogallery » lifestyle » FOOD KNOW THE BENEFITS OF RICE AND HOW TO EAT THE RICE FOOD ESR

சாப்பாடு சாப்பிட போறீங்களா..? அதற்கு முன் இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சம் உப்பு போட்டு சூடாகப் பருகினால் பித்தம் அகலும். சூட்டால் கண் எரிச்சல் இருந்தாலும் சரியாகும்.