ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » முள்ளங்கியை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் உபாதைகளை தவிர்க்கலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்

முள்ளங்கியை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் உபாதைகளை தவிர்க்கலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை முள்ளங்கியில் பல்வேறு நன்மைகள் உள்ளன.