ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » புற்றுநோய் முதல் நிம்மதியான தூக்கம் வரை... பல்வேறு பலன்களைக் கொண்ட கிவி பழம்..!

புற்றுநோய் முதல் நிம்மதியான தூக்கம் வரை... பல்வேறு பலன்களைக் கொண்ட கிவி பழம்..!

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழத்தில் மட்டுமே வைட்டமின் சி அதிகம் உள்ளதாக நாம் நினைக்கிறோம். ஆனால், இது முற்றிலும் தவறு. கிவி பழத்திலும் 154 சதவீதம் வைட்டமின் சி உள்ளது, இது எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை விட இரண்டு மடங்கு அதிகம்.