கிட்சனை நிர்வகிப்பதே பெரும் சவால்தான். யாருக்கு என்னென்ன சமைக்க வேண்டும் , எந்தெந்த பொருள் காலியாகிறது, மளிகை பொருட்கள் கெட்டுப்போகாமல், பூச்சி பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என எத்தனை வேலைகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்... ஆனால் இதையெல்லாம் திறம்பட செய்ய வேண்டுமெனில் சில நுணுக்கங்கள், இரகசியங்களை தெரிந்து வைத்துக்கொண்டால் நீங்கள்தான் கில்லாடி. அந்த வகையில் உங்களுக்கான சில கிட்சன் டிப்ஸ் இதோ...