Home » photogallery » lifestyle » FOOD IS YOUR TURMERIC REAL OR FAKE USE THESE SMART TRICKS TO FIND OUT ESR GHTA

வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் ஒரிஜினலா..? கலப்படத்தை கண்டறிய ஈஸியான 4 டிப்ஸ்!

சளி, இருமல் மற்றும் புண்ணுக்கு மருந்தாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் மஞ்சள் தூளில், இரண்டு விதமான கலப்படங்கள் செய்யப்படுகின்றன.