தக்காளி இல்லாத இந்திய உணவு இருக்க முடியாது. அதனால்தான் அதன் விலை ஏற்றம் தொட்டாலும் வியாபாரத்தில் மாற்றம் இருக்காது. ஒரு தக்காளியேனும் சமையலில் சேர்த்தால்தான் அந்த உணவுக்கு சுவை கிடைக்கும். அப்படி சாப்பிட்ட நம் நாவுக்கு தக்காளி இல்லாத உணவு சப்பென்றுதான் இருக்கும். ஆனால் உண்மையிலேயே நீங்கள் அந்த தக்காளியின் முழுமையான சுவையைதான் அனுபவிக்கிறீர்களா..?
ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் சேமிப்பு காரணமாக தக்காளியையும் தேவைக்கு சற்று அதிகமாக வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து பராமரிக்கின்றனர். தேவைப்படும்போதெல்லாம் எடுத்து பயன்படுத்திக்கொள்கின்றனர். அந்த தக்காளிகளும் எத்தனை நாள் கழித்து எடுத்தாலும் அதே ஃபிரெஷில் இருக்கின்றன. ஆனால் அதன் சுவையும், ஊட்டச்சத்துக்களும் அதே ஃபிரெஷில் இருக்கின்றனவா..? இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிய மேலும் படியுங்கள்...
இறுதியில் தக்காளியை ஃபிட்ஜில் வைத்தாலும், அறையின் வைத்தாலும் எதிர்கால திட்டம் கருதி அதிகம் வாங்கி சேமிக்கும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது. அப்படியே வாங்கினாலும் 2 - 3 நாட்களுக்கு மேல் வைப்பதை தவிர்ப்பது நல்லது என பரிந்துரைக்கின்றனர். எனவே இனிமேலும் தக்காளியை ஃபிரிட்ஜில் வைக்கலாமா அல்லது வெளியில் வைக்கலாமா என்பது உங்களுடைய சாய்ஸ்..!