ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீல நிறத்தில் கூட அரிசி உண்டா..? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நீல நிறத்தில் கூட அரிசி உண்டா..? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Blue Rice | சங்குப்பூவை வைத்து செய்யப்படும் நீல அரிசி சாதம் சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமானப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.