ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » International coffee day : காஃபி குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..?

International coffee day : காஃபி குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..?

காபி குடிப்பதை ஊக்குவிப்பது மட்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் அல்ல. மாறாக காபி விவசாயிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்க, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.