ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரை நோயாளிகள் இந்த மாவு வகைகளை தினசரி உணவாக எடுத்துக்கொள்வது நல்லது..!

சர்க்கரை நோயாளிகள் இந்த மாவு வகைகளை தினசரி உணவாக எடுத்துக்கொள்வது நல்லது..!

அதிக நார்ச்சத்து, சிம்பிள் கார்போஹைட்ரேட் மற்றும் லோ-கிளைகெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் மாவு சத்து நிறைந்த அரிசி கோதுமை ஆகியவற்றை சாப்பிட்டு தான் அதிகமாக பழக்கம் உள்ளது.