சமையல் அறையில் ஆண் பெண் என இருவரும் சமைத்து வரும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மிகவும் தேவையான சில எளிய வீட்டு குறிப்புகளையும் சமையல் குறிப்புகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
2/ 10
தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.
3/ 10
ரசத்துடன் சிறிது மட்டன் சூப்பைச் சேர்த்தால் ரசம் ருசியாக இருக்கும்.
4/ 10
தேங்காயைத் துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள், பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்துவிடும்.
5/ 10
இரவு மீந்த ஒரு கப் சாதத்தை மிக்சி ஜாரில் போட்டு, கூடவே மூன்று டீஸ்பூன் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து, மோர் விட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
6/ 10
காய்கறிகள் வதங்கி போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியதாக பளிச்சென்று இருக்கும்.
7/ 10
பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கவும்.
8/ 10
வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கி விடும்.
9/ 10
வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் சிறிதளவு எண்ணெய் அல்லது உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.
10/ 10
பஜ்ஜி செய்யும் வாழைக்காய், உருளைக்கிழங்கில் மிளகாய்பொடி, உப்பு கலந்து 1/2 மணி நேரம் வைத்திருந்து, பின் பஜ்ஜி மாவில் போட்டு செய்தால் பஜ்ஜி சுவையாய் இருக்கும்.
110
இட்லி மாவு அரைப்பது முதல் பஜ்ஜி சுடுவது வரை.. உங்களுக்கான சூப்பர் கிட்சன் டிப்ஸ்..!