Home » photogallery » lifestyle » FOOD HOW TO TAKE CARE OF YOUR EYES SIMPLE TIPS ESR

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..? இதை ஃபாலோ பண்ணுங்க..!

கொரோனா நேரத்தில் தாக்கக் கூடிய கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை ஆகியவை கண்களைதான் பாதிக்கும் என சொல்லப்படுகிறது. இதுபோன்ற சமயத்தில் உங்கள் கண்களை பாதுகாப்பது அவசியம்.