முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

potato tips | உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. அத்தகைய இந்த கிழங்கை எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ்... இதோ..

  • 16

    உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

    அனைத்து வயதினராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாகவும் உருளை கிழங்கு இருக்கிறது.. இதனை எப்படி ஸ்டோர் செய்து வைக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

    உருளைக்கிழங்கை குளிர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். பிரிட்ஜ் போன்ற குளிர்ந்த வெப்பநிலை உள்ள இடங்களில் வைக்கக் கூடாது. காரணம் , உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதற்கு அது காரணமாகிறது. அதுமட்டுமல்லாமல்  உருளையின் சுவை இனிப்பாகவும் மற்றும் சமைக்கும் போது நிறமாற்றமமும் ஏற்படும்.

    MORE
    GALLERIES

  • 36

    உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

    அதேபோல அதிக வெப்பநிலை அடையும் அல்லது சூரிய ஒளி படும் பகுதிகளில் உருளைக் கிழங்குகளை வைப்பதை தவிர்க்கவும். எப்போதும் குளிர்ந்த அதே நேரத்தில் இருண்ட பகுதியில் உருளைக்கிழங்கை வைக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 46

    உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

    உருளை கிழங்கை சேமித்து வைக்கும் முன் கழுவ வேண்டாம். ஈரப்பதம் கெடுதலை உண்டாக்கும். உருளைக்கிழங்கின் தோலில் பச்சையாக சோலனைன் என்ற வேதிப்பொருள் இருக்கும். இது கசப்பான சுவையை உருவாக்குகிறது மற்றும் அதிக அளவில் சாப்பிட்டால் நோயை உண்டாக்கும். சிறிதளவு பச்சையாக இருந்தால், சமைக்கும் முன் உருளைக்கிழங்கின் தோலின் பச்சைப் பகுதிகளை வெட்டிவிட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

    உருளைக்கிழங்கை நன்கு காற்றோட்டமான, உலர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைப்பது முளை விடுவதை குறைக்கும். உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் அல்லது சாப்பிடுவதற்கு முன் முளைகளை வெட்டிவிடவும். அப்போதுதான் அது ருசியாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க... நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

    நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. அதனால் இதனை நல்ல காற்றோட்டமான இடத்தில் கொட்டி வைக்க வேண்டும்

    MORE
    GALLERIES