Home » photogallery » lifestyle » FOOD HOW TO STORE AND MAKE A PASTE OF GINGER GARLIC FOR LONG LIFE FRESH ESR

ஃபிரிட்ஜில் வைக்காமலே இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு வாரத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்..!

காரசாரமான தூக்கலான மசாலா வாசத்தை தர வேண்டுமெனில் அதற்கு இஞ்சி பூண்டு பேஸ்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கினாலே அந்த குழம்பின் மணம் வீட்டை சுற்றி வரும்.