Home » photogallery » lifestyle » FOOD HOW TO STORE AND BUY VEGETABLES AND FRUITS IN MONSOON WITHOUT POISONING ESR

மழைக்காலத்தில் காய்கறிகள், பழங்களை புழு பூச்சி இல்லாமல் எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? சேமித்து வைக்கவும் டிப்ஸ்

காய்கறி போன்ற சில உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடாமல் சூடாக்கி அல்லது வேக வைத்து சமைத்து சாப்பிடுங்கள். அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் அது விஷமாக மாறலாம்.