Home » photogallery » lifestyle » FOOD HOW TO REHEAT LEFTOVER BIRIYANI AS FRESH ESR

மீந்து போன பிரியாணியை எப்படி சூடு பண்ணனும் தெரியுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

சுவை மிகுந்த பிரியாணி கொஞ்சம் மீதமானாலும் அதை எடுத்து வைத்து ஒரு பருக்கை கூட வீணடிக்காமல் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும்போது மீண்டும் சூடாக்கி சுட சுட சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும்.