Home » photogallery » lifestyle » FOOD HOW TO MAKE SOFT CHAPATI WITH SIMPLE STEPS ESR

சப்பாத்தி நல்லா சாஃப்ட்டா வரனுமா..? மாவு பிசையும்போது இந்த 2 விஷயங்களை செய்தால் போதும்..!

பலர் சப்பாத்தி சுடும்போது எதிர்கொள்ளும் பிரச்னை கடினமான சப்பாத்தி. அதாவது சப்பாத்தி மென்று சாப்பிட கடினமாக இருக்கும் அல்லது வறண்டு போய்விடும். இதனால் சப்பாத்தி சாப்பிடுவதும் சிரமமாக இருக்கும்.