அதன் பின்னர் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வறுத்த பின்னர், அடுப்பை அணைத்து விட்டு பொரி, உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். இப்போது காரப்பொறரி ரெடி.. பரிமாறும் போது அதன்மேல் கேரட் துருவல், வெங்காயம் பொடியாக நறுக்கியதைை தூவிவிட்டு பரிமாறினால் சுவை மிகுதியாக இருக்கும்..