ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சாதம் வடிக்கும் போது நீங்கள் செய்யும் 5 தவறுகள்...

சாதம் வடிக்கும் போது நீங்கள் செய்யும் 5 தவறுகள்...

ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் போதும். சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும்.