Home » photogallery » lifestyle » FOOD HOW TO CLEAN COLON WITH SIMPLE FOOD LIST ESR

நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் பெருங்குடல் : கழிவுகளின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!

பெருங்குடலை கழிவுநீக்கம் செய்யாமல் விட்டால் குடல் சிதைவு , வாயு, குமட்டல், தலைவலி, இரத்த அழுத்தம் , குடல் இறக்கம் , வயிற்றுப்போக்கு இப்படி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.