Home » photogallery » lifestyle » FOOD HERE IS HOW CUCUMBER CAN HAVE A BAD EFFECT ON YOUR HEALTH ESR GHTA

வெயில் காலம் தானேனு அதிகமா வெள்ளரிக்காய் சாப்பிடாதீங்க...அதில் இவ்வளவு ஆபத்து இருக்காம்..!

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. மாறாக இது முற்றிலும் நீங்கள் எடுத்து கொள்ளும் வெள்ளரிக்காய்களின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் நீர்சத்து மிக்க இந்த காயை உட்கொள்ளும் நேரத்தைப் பொறுத்தது.