Home » photogallery » lifestyle » FOOD HERE IS FULL DETAILS HEALTH TIPS REUSING OIL WHY IS IT DANGEROUS IS THERE ANY HEALT ISSUES VAI

Health Tips: வறுத்த எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துகிறீர்களா? அதற்கு முன் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்

reusing oil dangerous for health: சமைத்த பிறகு, மீதமுள்ள எண்ணெயை குளிர்வித்து, பின்னர் வடிகட்டி காற்று புகாத கொள்கலனில் ஊற்றவும். பின்னர் அந்த எண்ணெயில் உணவுத் துகள்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும்.