Home » photogallery » lifestyle » FOOD HERE ARE 5 UNIQUE RECIPES TO PREPARE USING RAW MANGOES SELV GHTA

ஆஹா சீசன் வந்தாச்சு... பச்சை மாங்காயை வச்சி நச்சுன்னு 5 ரெசிபி இதோ.!

Raw Mango Recipes | பச்சை மாங்காய் பாப்சிகல்: ஒரு பிளெண்டர் ஜாரில், நறுக்கிய பச்சை மாங்காய், சர்க்கரை, கருப்பு உப்பு, புதினா இலைகள் மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து, மிருதுவான கலவையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கலவையை பாப்சிகல் அச்சுகளில் ஊற்றி, ப்ரீசரில் வைக்கவும்.