குளிர்காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிலும் மூட்டு வலி என்பது பொதுவான ஒன்று. குறிப்பாக வீட்டில் உள்ள வயதானவர்கள் இந்த பிரச்சனையை அனுபவிக்கக் கூடும். இதை சரி செய்ய குளிர்காலத்தில் உங்கள் தினசரி உணவுடன் இந்த 5 உணவுப் பொருட்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது. அவை என்னென்ன பார்க்கலாம்.