காலையில் எழுந்தவுடன் துலக்குவது.. டீ குடிப்பது பெரும்பாலானோரின் பழக்கம். மற்றொன்று, படுக்கையில் இருந்து எழுந்தவுடன் டீ, காபி குடிப்பது. ஆனால் அவ்வாறு செய்வது ஆபத்தானது. மைய் ஹேல்த் கட்டுரையின் படி வெறும் வயிற்றில் டீ குடிப்பது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.