Home » photogallery » lifestyle » FOOD HEALTH BENEFITS WEIGHT LOSS TO CONSTIPATION 5 REASONS TO ADD BOTTLE GOURD IN YOUR DIET ESR GHTA

எடை குறைத்தல் முதல் மலச்சிக்கல் வரை... சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது.