ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இனிக்கும் கரும்பில் இத்தனை நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

இனிக்கும் கரும்பில் இத்தனை நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

Sugarcane Benefits : கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.