Home » photogallery » lifestyle » FOOD HEALTH AND BENEFITS OF EPSOM SALT VAI

எப்சம் உப்பு என்றால் என்ன? அதன் பயன்கள் என்னென்ன?

ஒரு மூலப்பொருள் பரவலாக சமீபகாலமாக எல்லா இடத்திலும் அறியப்பட்டு வருவது என்றால் அது எப்சம் உப்புதான் இதில் பல்வேறு அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் நன்மைகள் ஏராளம். அதனை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...