ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள் : தெரிந்துகொண்டால் தினமும் சாப்பிடுவீங்க...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள் : தெரிந்துகொண்டால் தினமும் சாப்பிடுவீங்க...

Grape Health Benefits : ஒவ்வொரு பழ வகைக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு என்பதைப் போல திராட்சையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது.