Home » photogallery » lifestyle » FOOD FROM GARLIC TO MINT CORIANDER 7 TASTY DESI CHUTNEYS AND THEIR HEALTH BENEFITS ESR GHTA

பூண்டு முதல் புதினா கொத்தமல்லி வரை..அன்றாடம் செய்யும் 7 வகை சட்னியில் இருக்கும் நன்மைகள் தெரியுமா..?

தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது.