Home » photogallery » lifestyle » FOOD FRIED RICE SIDE EFFECTS HERE THE FULL DETAILS VAI

ஃப்ரைடு ரைஸ் அதிகம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?

வெஜ், சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பனீர், முட்டை… என நீள்கிறது இந்த ஃபிரைடு ரைஸ் வகைகள். தொட்டுக்கொள்ள கொஞ்சம் டொமட்டோ அல்லது சில்லி சாஸ் போதுமானது; கூடுதலாக பனீர் மசாலாவோ, சிக்கன், மட்டன் உள்ளிட்ட கிரேவியோ இருந்தால், விருந்துக்குச் சமமானது ஃப்ரைடு ரைஸ்...